(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு அவனைக் கூப்பிடுறாங்க? 🙂 - அனுஷா

   

ங்க ஊருல எப்போ மண் பானை செஞ்சாலும் என் தம்பியை கூப்பிட்டுட்டு தான் செய்வாங்க.

  

எதுக்கு அவனைக் கூப்பிடுறாங்க?

  

ஏன்னா அவன் பச்சை மண்ணு!

  

!@#$%^&*(_++

         

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.