(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - அப்பளம் எதுக்கு 🙂 - அனுஷா

   

சாப்பாடு கூடவே அப்பளம் வைக்குறாங்களே, அதுக்கு ஒரு காரணம் இருக்கு தெரியுமா?

  

என்ன காரணம்?

 

சாப்பாடி சூடா இருந்தா அதை எடுத்து விசிரிக்கலாம், அதுக்கு தான்!

 

ஹையோ, ஹையோ!!!

!@#$%^&*()_+

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.