(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்ன இவன்?? 🙂 - அனுஷா

   

ன்ன இவன் இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு மாவு அரைக்க போறான்???

  

அவங்க அம்மா அவனை “நைஸா” அரைச்சுட்டு வர சொன்னாங்களாம். அதான் அப்படி போறான்!

  

!@#$%^&*(_)+

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.