(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்ன ஆகும்? 🙂 - அனுஷா

   

கால் மேல கால் போட்டா என்ன ஆகும் தெரியுமா??

 

என்ன ஆகும்?

  

போன் பில் ஏறும், வேற என்ன!

  

!@#$%^&*()_+

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.