(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஏன் யானை சாப்பிடலை? 🙂 - அனுஷா

   

மூணு யானைங்க க்ளோஸ் பிரென்ட்ஸா இருந்ததுங்க. மூனும் ஒன்னா ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாங்க. அங்கே இரண்டு யானைங்க மட்டும் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டாங்க. ஒரு யானை தண்ணி மட்டும் குடிச்சுட்டு வந்துடுச்சு. ஏன்?

 

ஏன்???

 

ஏன்னா அது “நீர்”யானை!

  

🙄🙄🙄

@!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.