(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - தியேட்டர் சீ ரோ!? 🙂 - அனுஷா

   

தியேட்டர்ல சீ ரோ (c row) ல்ல மட்டும் எப்போவுமே உட்கார கூடாது.

  

ஏன்?

  

ஏன்னா முன்னாடி பீரோ (பீ ரோ - b row) இருக்கும், மறைச்சிடும்!

  

🙄🙄🙄

@!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.