(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - சாம்பார் புளி! 🙂 - அனுஷா

   

யையோ சாம்பார்ல புளி கரைச்சு ஊத்த மறந்துட்டேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க.

  

அதனால என்ன! நீ சாம்பார் செய்றன்னு சொன்னதுமே என் வயித்துல புளி கரைச்சிடுச்சு!

  

🙄🙄🙄

@!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.