(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - வாழைப்பழம்!!!? 🙂 - அனுஷா

   

வாழைப்பழம் ஒன்னு காண்டாமிருகத்தை சந்திச்சது. அப்போ வாழைப்பழம் என்ன சொல்லி இருக்கும்?

  

ஹெலோ ன்னு சொல்லி இருக்கும்??

  

வாழைப்பழம் எங்கேயாவது பேசுமா? லூஸு லூஸு!!!

  

ஹையோயோஓஓஓஓஓ!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.