Latest Tamil Jokes - உனக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கு!!!? 🙂 - அனுஷா
என்னடா பொண்ணுப் பார்க்க போன இடத்துல ஷாக் ஆகி உட்கார்ந்துட்டீயாமே??? பொண்ணு அவ்வளவு அழகா???
நீ வேற! நான் எங்கே பொண்ணை பார்த்தேன்? பொண்ணுக்கு சமைக்க தெரியும்னு சொன்னாங்களா, அந்த ஷாக்லேயே அதிர்ந்து உட்கார்ந்துட்டேன்!!
இருந்தாலும் உனக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கு!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂