(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எறும்பு!!! 🙂 - அனுஷா

   

மிஸ், மிஸ், இங்கே பாருங்க என் தலையில ஒரு எறும்பு ஓடுது!

  

அதை எதுக்கு டா ஓடி வந்து என் கிட்ட காட்டுற?

 

நீங்க தானே என் தலையில ஒண்ணுமே ஏறாதுன்னு கிளாஸ் எடுத்தப்போ சொன்னீங்க!?

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.