(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கடிக்காதீங்க பாஸ்!!! 🙂 - அனுஷா

   

படம் பார்த்துட்டு இருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு ஸ்க்ரீனை கிழிக்க பார்த்தா கிழிக்கவே முடியலை.

 

எதனால அப்படி?

 

ஏன்னா நான் பார்த்துட்டு இருந்த படம் “இரும்புத் திரை”, அதான்!!!!!

  

கடிக்காதீங்க பாஸ்!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.