(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்ன இப்படி ஒரு கண்டிஷன்??! 🙂 - அனுஷா

   

என்ன உங்க பையனுக்கு குண்டா இருக்க பொண்ணு தான் கட்டாயமா வேணும்னு சொல்றீங்க? அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா???

 

அப்போ தான் கல்யாணத்துக்கு அப்புறம் அவளை அவனால தலையில தூக்கி  வச்சு ஆட முடியாது!

 

ஹைய்யோ, ஹைய்யோ!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.