(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - யாருப்பா நீ??! 🙂 - அனுஷா

   

“பாங்க்ல பணத்தை போடலாம்னு சொன்னாங்க! நானும் ட்ரை செய்றேன், முடியவே இல்லை!”

   

“ஏன் முடியலை? என்ன சொன்னாங்க?”

   

“கேட்டேன், “பவர் பாங்க்”ல எல்லாம் பணம் போட முடியாதாமே!!!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.