(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஏன் லேட்டா வந்திருக்க? 🙂 - அனுஷா

   

வண்டில தானே வர, ஏன் லேட்டா வந்திருக்க?

 

வண்டியை தள்ளிட்டு வர லேட் ஆயிடுச்சு சார்.

 

எதுக்கு வண்டியை ஒட்டாம தள்ளிட்டு வந்த?

 

அது ‘தள்ளு வண்டி’ சார், தள்ள தான் முடியும்.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.