(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பில் கேட்ஸ் சொன்னது நிஜம்!!! 🙂 - அனுஷா

   

பில் கேட்ஸ் சொன்னது நிஜம்னு தெரிஞ்சுக்க நானும் ஒரு காக்காவை கையில பிடிக்க பார்க்குறேன், முடியலை.

  

பில் கேட்ஸ்க்கும் காக்காக்கும் என்ன சம்மந்தம்???

  

அவர் தானே மை-‘க்ரோ’-சாப்ட் ன்னு சொன்னார். காக்கா நிஜமாவே சாப்ட்டான்னு தெரிஞ்சுக்க பார்க்குறேன்!

  

ஹையோடா!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.