(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு கோலம்? 🙂 - அனுஷா

   

எதுக்கு அந்தப் பொண்ணு கல்யாண மண்டப வாசல்ல போட்டு இருக்க கோலம் மேல நின்னுட்டு இருக்கா???

 

அவ அம்மா அப்பா அவளை கல்யாணக் கோலத்துல பார்க்கனும்னு சொன்னாங்களாம், அதுக்கு தான்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.