(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பொய்யா தான் பேசுவான்?! 🙂 - அனுஷா

   

இவன் இயற்கையை பார்த்தா போதும், பொய்யா மட்டும் தான் பேசுவான்!!

 

அது ஏன் அப்படி???

 

ஏன்னா அவன் இயற்கை அழகை பார்த்து ‘மெய்’ மறந்து போயிடுவான், அதான்!

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.