(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கேல்குலேட்டர் எதுக்கு??? 🙂 - அனுஷா

   

என்னப்பா வீட்டை பெருக்க சொன்னா கேல்குலேட்டர் எடுக்குற???

  

நீ தானே வீடை ‘கூட்ட’ சொன்ன???

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.