(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு கடிச்ச? 🙂 - அனுஷா

   

எதுக்கு மேத்ஸ் டீச்சர் கையை கடிச்ச??

  

நீங்க தான் நான் கணக்குல புலின்னு சொன்னீங்க, அதான் புலி மாதிரி கடிச்சுட்டேன்!

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.