(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஃபேன் காற்று எதுக்கு?! 🙂 - அனுஷா

   

நியூஸ் சானல் பார்க்கும் போதெல்லாம் ஃபேன் பக்கத்திலேயே தான் இருப்பேன்.

 

ஏன் அப்படி???

 

“சூடான” செய்திகள் சொல்வாங்களே, அதான்!

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.