(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - போலி டாக்டர்!? 🙂 - அனுஷா

   

இவரு போலி டாக்டர்ன்னு நினைக்கிறேன்.

  

எதுக்கு சொல்ற?

 

கை இரண்டு இடத்துல உடைஞ்சிருக்குன்னு சொன்னா, அந்த இடத்துக்கு எல்லாம் போகாதேன்னு சொல்றார்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.