(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கர்மா!! 🙂 - அனுஷா

   

“கர்மா”ன்னு ஒரு புது ஹோட்டல் திறந்திருக்காங்க.

  

அங்கே மெனு கிடையாது!

  

உங்களுக்கு என்ன கிடைக்கனுமோ அது மட்டும் தான் கிடைக்கும்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.