(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எத்தனை எழுத்துக்கள்??? 🙂 - அனுஷா

   

தமிழ்ல எத்தனை எழுத்துக்கள் இருக்கு தெரியுமா?

  

247!

  

தப்பு, த-மி-ழ் ல மூணு எழுத்து தான் இருக்கு.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.