(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பபில் கம் எதுக்கு ரோடை க்ராஸ் செய்துச்சு? 🙂 - அனுஷா

   

பபில் கம் எதுக்கு ரோடை க்ராஸ் செய்துச்சு தெரியுமா?

 

???

 

ஏன்னா ரோடை க்ராஸ் செஞ்ச பையனோட ஷூ ல அது ஒட்டிக்கிட்டு இருந்துச்சு!!!

  

கடி! கடி! கடி!

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.