(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கங்காரு எல்ஐஸி பில்டிங்கை விட உயரமா குதிக்க முடியுமா??? 🙂 - அனுஷா

   

ஒரு கங்காரு எல்ஐஸி பில்டிங்கை விட உயரமா குதிக்க முடியுமா?

  

குதிக்குமே! ஏன்னா, எல்ஐஸி பில்டிங்கால குதிக்க முடியாது!

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.