(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எருமை மாடு என்ன கொடுக்கும்??? 🙂 - அனுஷா

   

டீச்சர் – கோழி என்ன கொடுக்கும்?

 

மாணவர்கள் – முட்டை!

  

டீச்சர் – பசு என்ன கொடுக்கும்?

 

மாணவர்கள் – பால்!

  

டீச்சர் – எருமை மாடு என்ன கொடுக்கும்?

 

ஒரு மாணவன் – ஹோம் வொர்க்!

 

டீச்சர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.