(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஆதாரம் இருக்கா?! 🙂 - அனுஷா

   

அருள் தனது வழக்கறிஞரிடம் போனார்.

   

"என் பக்கத்து வீட்டுக்காரர் என் கிட்ட இருந்து 5000 ரூபாய் கடன் வாங்கி இருக்கார். ஆனால் இப்போ அதைக் கொடுக்க மாட்டேங்குறார். நான் என்ன செய்றது?"

   

"அவருக்கு நீங்க பணம் கொடுத்த ஆதாரம் ஏதாவது இருக்கா??" என்று வழக்கறிஞர் கேட்டார்.

   

"இல்லை," என அருள் பதிலளித்தார்.

   

வழக்கறிஞர் யோசித்தார்.

   

“சரி, உங்க பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய 50000 ரூபாயைக் கேட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்” என்றார் வழக்கறிஞர்.

   

"ஆனால் எனக்கு அவர் கொடுக்க வேண்டியது 5000 ரூபாய் தான்!"

   

"அதே தான்! உங்க பக்கத்து வீட்டுக்காரர் இதே பதிலை தான் சொல்வார். அப்போ நமக்கு வேண்டிய ஆதாரம் கைக்கு வந்திரும்! அதுக்கு மேல பார்த்துக்கலாம்!"

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.