(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - நீ ஜியாக்ரபி தான்! 🙂 - அனுஷா

   

ஒரு திருடன் பாங்கை கொள்ளை அடிக்க போனான்.

   

பாங்க்ல இருந்த கேஷியர் கிட்ட, "எல்லா பணத்தையும் என் கிட்ட எடுத்துக் கொடுத்திடு, இல்லை நீ ஜியாக்ரபி தான்” ன்னு சொன்னான்.

   

கேஷியருக்கு குழப்பம் வந்திருச்சு.

   

“ஜியாக்ரபியா?? ஹிஸ்டரின்னு சொல்ல வரீயா”ன்னு கேட்டார்.

   

திருடன் சொன்னான், “சப்ஜகட்டை மாத்தாதே!!!!”

  

கடி! கடி! கடி!

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.