Latest Tamil Jokes - யானைகளின் நெயில் பாலிஷ் ரகசியம்!!! 🙂 - அனுஷா
யானைங்க எப்போவும் சிவப்பு நெயில் பாலிஷ் தான் போடும். ஏன்னு தெரியுமா?
எனக்குத் தெரியாதே, ஏன்?
ஆப்பிள் மரத்துல ஒளிஞ்சுக்க தான்!
நான் இதுவரைக்கும் எந்த ஆப்பிள் மரத்திலேயும் யானையைப் பார்த்ததே இல்லையே??
பார்த்தீயா அதுங்களோட ப்ளான் சரியா வேலை செய்யுது!!!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂