(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - நீச்சல் குளம் நன்கொடை! 🙂 - அனுஷா

   

மகன் - அப்பா, நம்ம எல்லோருக்காகவும் நீச்சல் குளம் கட்டப் போறாங்களாம். அதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்காங்க.

  

அப்பா – அதுக்கென்ன, வந்திருக்கவர் கிட்ட ஒரு டம்பளர் தண்ணி எடுத்துக் கொடு!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.