(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - தப்பு கணக்கு! 🙂 - அனுஷா

   

டீச்சர் – உன் கிட்ட பத்து ரூபாய் இருக்கு, உன் அப்பா கிட்ட நீ இன்னொரு பத்து ரூபாய் கேட்டால், உன் கிட்ட எவ்வளவு ரூபாய் இருக்கும்?

  

பாபு – பத்து ரூபாய் டீச்சர்.

  

டீச்சர் – உனக்கு கணக்கு சுத்தமா தெரியலை!

   

பாபு – உங்களுக்கு தான் என் அப்பாவை பத்தி தெரியலை டீச்சர்.

  

டீச்சர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.