(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - போலீஸ் சர்வீஸ் சென்டர்!! 🙂 - அனுஷா

   

போலீஸ்காரர் ஒரு காரை நிறுத்தினார்.

  

கார் டிரைவர் எட்டிப் பார்த்தார்.

  

போலீஸ்: உங்க கார் டெயில் லைட் உடைஞ்சிருக்கு. உங்க டயர் ரொம்ப பழசா இருக்கு. பம்பர் உடைஞ்சு பாதி கீழே தொங்குது. இதுக்கு எல்லாம் சேர்த்து 500 ரூபாய் ஆகும்.

  

டிரைவர்: எனக்கு ஓகே! கார் சர்வீஸ் சென்டர்ல இதை விட பத்து மடங்கு காசு கேட்டாங்க!!!

 

போலீஸ்: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.