Latest Tamil Jokes - என்ன மாதிரியான ஹோட்டல்!!! 🙂 - அனுஷா
ஒருத்தர் ஹோட்டல்ல அவர் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு போனார்.
அங்கே ஒரு சேர் கூட இல்லை. அவருக்கு கோபமா வந்தது.
ஹோட்டல் பணியாளரை கூப்பிட்டு, “நாங்க ரிசர்வ் செய்த டேபிள்ல சேர் ஒண்ணுமே இல்லை. இதுக்கு என்ன அர்த்தம்?”ன்னு கேட்டார்
ஹோட்டல் பணியாளர் பார்த்துட்டு சொன்னார், “சார் நீங்க ஒரு டேபிள் புக் செய்ங்கன்னு மட்டும் சொல்லி இருக்கீங்க. அதனால தான் உங்களுக்கு டேபிள் மட்டும் இருக்கு, சேர் இல்லை!”
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂