(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு நிக்குறீங்க? 🙂 - அனுஷா

   

பஸ்ல சீட் காலியா இருந்தும் ஒருத்தர் மட்டும் நின்னுட்டே இருந்தார்.

 

டிரைவர் டென்ஷனாகி “சீட் இருக்கே உட்காருப்பா”ன்னு சொன்னார்.

 

நின்னுட்டு இருந்தவர், “இல்ல இல்ல நான் அர்ஜன்ட்டா ஆர்ஏ புரம் போகனும். உட்கார நேரமில்லை”ன்னு பதில் சொன்னார்.

 

டிரைவர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.