(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எல்சாக்கு பலூன் இல்லை 🙂 - அனுஷா

   

ப்ரோசன் பட எல்சா கிட்ட மட்டும் பலூன் கொடுக்கவே கூடாது.

   

“ஏன்???

   

Let it go ன்னு பாட்டு பாடி, பலூனை பறக்க விட்டுடுவா!

 

கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.