(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பறவைகள் ஏன் தெற்கே பறந்துப் போகுது? 🙂 - அனுஷா

   

குளிர் காலத்தில் பறவைகள் ஏன் தெற்கே பறந்துப் போகுது தெரியுமா?

   

தெரியலையே???

   

ஏன்னா நடந்து போனா ரொம்ப லெட் ஆகும், அதான்!

 

கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.