Latest Tamil Jokes - புகை எந்தப் பக்கம் போகும்?? 🙂 - அனுஷா
ஒரு மின்சார ரயில் தெற்கு திசையில் மணிக்கு 10 மைல் வேகத்தில் ஓடுது வச்சுப்போம். அதே நேரத்துல, வடக்குப் பக்கமா காத்து மணிக்கு 10 மைல் வேகத்தில் வீசினால், ட்ரெயின் புகை எந்தப் பக்கம் போகும்?
கஷ்டமான கேள்வியா கேட்குற!!!
ஐயோ, ஐயோ! மின்சார ரயில்ல இருந்து புகையே வராதுப்பா!!
கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂