(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எறும்பு ஆணா, பெண்ணா??? 🙂 - அனுஷா

   

சுறுசுறுப்பாக இருக்கும் எறும்புக் கூட்டத்தை காண்பித்து, “இந்த ஆன்ட் எல்லாம் ஆணா பெண்ணா” ன்னு ஒருத்தன் கேட்டான்.

   

இன்னொருத்தன் சொன்னான்:

 

“எல்லாமே பொண்ணு தான். ஆம்பளையா இருந்தா “அங்கிள்”ன்னு தானே சொல்லி இருக்கனும்???

 

கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.