(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - டாக்டர் ப்ராப்ளம்! 🙂 - அனுஷா

   

ஒருத்தன் டாக்டரை பார்க்க போனான்!

   

அவனோட ஒரு காதில் வாழைப்பழம் இருந்துச்சு,  இன்னொரு காதில சுரைக்காய் இருந்துது, ஒரு மூக்குல பேரீச்சம்பழம் மாட்டிட்டு இருந்துது.

   

அவன் : "டாக்டர், எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இப்படி கேவலமா இருக்கேன்???"

 

டாக்டர்: “இதுக்கு தான் சரியா சாப்பிடனும்னு சொல்றது!!!"

 

அவன் : 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.