(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ரிபோர்ட் தப்பு. 🙂 - அனுஷா

   

ஒரு ரிப்போர்ட்டுல பூபேஷ் சின்ன கேல்குலேஷன் மிஸ்டேக் செய்துட்டான்.

   

அவனோட பாஸ்க்கு ரொம்ப கோபம் வந்திருச்சு.

   

மொத்த டீம் முன்னாடி பூபேஷை இன்சல்ட் செய்ய  நினைச்சாரு.

   

"உன் கிட்ட 4 சாக்லேட் இருக்கு, நான் அதுல ஒன்னு கேட்டால், உன் கிட்ட எத்தனை மீதி இருக்கும்ன்னு தெரியுமா, தெரியாதா?"ன்னு கோபமா கேட்டார்.

   

பூபேஷ் சொன்னான்: "என் கிட்ட சாக்லேட் கேட்டது நீங்களா இருந்தா, என் கிட்ட இன்னமும் 4 சாக்லேட் இருக்கும்!"

   

பாஸ் : 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.