(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - சம்சாரியும் வேலையும்! 🙂 - அனுஷா

   

கல்யாணமான மனுஷன் வேலையை எத்தனை தடவை மாத்தினாலும் பிரயோஜனம் கிடையாது! ஏன் தெரியுமா?

  

ஏன்?

  

அவன் எங்கே போனாலும் அவனோட ஒரிஜினல் பாஸ் மாறப் போறதுக் கிடையாது!

   

கடி!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.