(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பேஸ்புக் வாட்ஸ்-அப் வாங்கினதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?? 🙂 - அனுஷா

   

நிருபர் - பேஸ்புக் பதினெட்டு பில்லியன் டாலர் கொடுத்து வாட்ஸ்-அப் வாங்கினதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?

   

அறிவு ஜீவி – எனக்கு அது தான் புரியலை! ப்ரீயா டவுன்லோட் செய்ற ஆப்பை எதுக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கினாங்க??

   

நிருபர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.