(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஈஸி வழி!?? 🙂 - அனுஷா

   

பல் மருத்துவர் நோயாளியிடம் கெஞ்சுகிறார்: நீங்க எனக்கு உதவ முடியுமா? பல்லு எடுக்கும் போது சத்தமா கத்துனீங்களே அது மாதிரி இப்போ கத்த முடியுமா?

   

நோயாளி: ஏன் டாக்டர்? இப்போ எனக்கு அப்படி வலி தெரியலையே?

   

பல் மருத்துவர்: இன்னும் பத்துக்கும் மேல பேஷன்ட்ஸ் வெளியே வெயிட் செய்றாங்க. நாலு மணிக்கு ஸ்டார்ட் செய்யப் போற கிரிக்கெட் மேட்சை நான் மிஸ் செய்ய விரும்பலை. ப்ளீஸ் கத்துங்களேன்??

   

நோயாளி: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.