(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்ன வேலை செய்றீங்க??? 🙂 - அனுஷா

   

என்ன வேலை செய்றீங்க???

  

கார்டியன் ஆப் கேலக்ஸி யா இருக்கேன்.

  

என்னது???

 

சாம்சங் கடைல செக்யூரிட்டியா இருக்கேன்னு சொல்ல வந்தேன்.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.