(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு சந்தோஷமா இருக்கீங்க??? 🙂 - அனுஷா

   

கணவன் சந்தோஷமாக டான்ஸ் ஆடுவதை பார்த்த மனைவி - “எதுக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?”

   

கணவன் – இந்த பஸ்ஸிலை (puzzle) நான் ஒன்பது வாரத்துல முடிச்சுட்டேன்.

   

மனைவி - அதுக்கு???

  

கணவன் – இதோட பாக்ஸ்ல என்ன போட்டுருக்கு பார். 8 – 12 இயர்ஸ்ன்னு போட்ருக்கு! அவ்வளவு வருஷம் எடுக்க வேண்டிய பஸ்ஸிலை நான் ஒன்பதே வாரத்துல முடிச்சுட்டேன்.

   

மனைவி - 😤 😤 😤 ஹையோ ஹையோ!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.