Latest Tamil Jokes - பச்சைத் “தண்ணி” சார்! 🙂 - அனுஷா
ஒருத்தர் காருல வீட்டுக்கு போயிட்டு இருந்தார்.
போலீஸ் அவர் காரை நிறுத்தி விசாரிச்சார்.
“நீ சரியாவே டிரைவ் செய்யலை. அந்த பாட்டில்ல என்ன இருக்கு?”
“பச்சைத் தண்ணி சார்” ன்னு கார் காரர் சொன்னார்.
போலீஸ் நம்பாம பாட்டில்ல இருக்குறதை கொஞ்சமா குடிச்சுப் பார்த்தார்.
“இது உனக்கு பச்சைத் தண்ணியா? இது பீர்!”
கார் காரர் கண்ணை விரிச்சார்.
“சார், அதிசயம் நடந்திருக்கு! பச்சைத்தண்ணி தானா பீர் ஆக மாறி இருக்கு! என்ன ஒரு அதிசயம்!!!! எனக்கு இப்படி ஒரு திறமை இருக்குறது எனக்கு தெரியவே தெரியாது சார். நீங்க தான் கண்டுப்பிடிசிருக்கீங்க!”
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂