(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - மொபைல் பாஷை! 🙂 - அனுஷா

   

அதிநவீன ஸ்மார்ட் போன் – நம்மால வாங்க முடியாத மொபைல்!

  

பழசு – உங்க கையில இருக்க எல்லா மொபைலும்!

   

மைக்ரோ செகண்ட் – கையில இருக்க உங்க லேட்டஸ்ட் அதிநவீன புதிய மொபைல் பழசுன்னு மாற தேவைப்படும் டைம்.

 

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.