(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - இப்படியும் ஒருத்தன்! 🙂 - அனுஷா

   

ஒருத்தன் பெப்சி கேன் கீழ கஷ்டப்பட்டு உறிஞ்சிக் குடிக்குறதை ஒருத்தர் பார்த்தார்.

  

என்ன செய்றான் இவன்னு ஆர்வக்கோளாறு வரவும் என்ன செய்றன்னு அவன் கிட்டேயே கேட்டார்.

  

அவன் சொன்னான்: "உனக்கு விஷயம் தெரியாதா! இந்த கேன்ல “for best taste drink by date on the bottom” ன்னு போட்டு இருக்கு. அதான் பெஸ்ட் டேஸ்ட்க்காக கீழ இருந்து குடிக்கிறேன். "

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.