Latest Tamil Jokes - ஆக்சிஜன். 🙂 - அனுஷா
சைன்ஸ் மிஸ் சொன்னாங்க, “ஆக்சிஜன் இல்லாம நம்மால் மூச்சு விட முடியாது, உயிர் வாழவும் முடியாது. இதை 1773ல கண்டுப்பிடிச்சாங்க.”
கிளாஸ்ல இருந்த புத்திசாலி பையனுக்கு சந்தோஷம் தாங்கலை. அவன் சொன்னான், “நல்ல வேளை நான் 1773க்கு அப்புறம் பிறந்தேன். இல்லைன்னா மூச்சு விட முடியாம செத்துப் போயிருப்பேன்!”
சைன்ஸ் மிஸ் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂