(Reading time: 1 - 2 minutes)

Jokes - Anusha 

LKG Girl: டேய் எங்க அப்பாவுக்கு I.G வரைக்கும் தெரியும். என்கிட்டே வச்சுக்காதே...

LKG Boy: எங்க அப்பாவுக்கு ‘Z’ வரைக்கும் தெரியும். என்கிட்டே வால் ஆட்டாதே...

 


 

fun

 

கணவன்: அடியே இவன் தான் உன் கள்ள காதலனா? பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்...

மனைவி: தண்ணி அடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளறாமல் போய் படுங்க....

 


Boy: I love you,

Girl: I hate you,

Boy: நல்லா யோசிச்சு சொல்லு...

Girl: Sure I hate you.

Boy: Waiter எனக்கு மட்டும் பில் போடு

Girl: Hey. Hey... I love you...

 


எங்க தெரு நாய் கிட்ட

பப்பின்னு சொன்னால் வாலை ஆட்டுது...

ஜிம்மின்னு சொன்னால் தலையை ஆட்டுது..

உன் பேரை சொன்னால் மட்டும் வெட்க படுது...

இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்...

 


“LOVE” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்...

But,

“LOVE” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்!

-Deva Das Rasigar Narpani Manram..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.